Ezra 10:25 in Tamil
மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
Matra isravaelarukkullae paaroshin puththiraril rameeyaa, yesiyaa, malkiyaa, miyaamin, eleyaasaar, malkijaa, penaayaa enpavarkalum;
Ezra 10:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
- Open Tamil Contemporary Version
- மற்ற இஸ்ரயேலருக்குள் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: பாரோஷின் வழித்தோன்றலிலிருந்து ரமீயா, இசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கியா, பெனாயா.
- Tamil Easy Reading Version
- மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள். பாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர்.
Ezra 10:25 in English
- King James Version (KJV)
- Moreover of Israel: of the sons of Parosh; Ramiah, and Jeziah, and Malchiah, and Miamin, and Eleazar, and Malchijah, and Benaiah.
- World English Bible (WEB)
- Of Israel: Of the sons of Parosh: Ramiah, Izziah, Malchijah, Mijamin, Eleazar, Malchijah, and Benaiah.
- American Standard Version (ASV)
- And of Israel: Of the sons of Parosh: Ramiah, and Izziah, and Malchijah, and Mijamin, and Eleazar, and Malchijah, and Benaiah.
- Bible in Basic English (BBE)
- And of Israel, the sons of Parosh, Ramiah and Izziah and Malchijah and Mijamin and Eleazar and Malchijah and Benaiah.
- Darby Translation (DBY)
- And of Israel; of the children of Parosh: Ramiah, and Jizzijah, and Malchijah, and Mijamin, and Eleazar, and Malchijah, and Benaiah.
- Webster's Bible (WBS)
- Moreover, of Israel: of the sons of Parosh; Ramiah, and Jeziah, and Malchiah, and Miamin, and Eleazar, and Malchijah, and Benaiah.
- Young's Literal Translation (YLT)
- And of Israel: of the sons of Parosh: Ramiah, and Jeziah, and Malchijah, and Miamin, and Eleazar, and Malchijah, and Benaiah.
Read in context
- 23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ளகெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
- 24பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
- 25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
- 26ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
- 27சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
Cross references
Original words (Hebrew)
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- sons · H1121בֵּן bên
- Parosh · H6551פַּרְעֹשׁ Parʻôsh
- Ramiah · H7422רַמְיָה Ramyâh
- Jeziah · H3150יִזִּיָּה Yizzîyâh
- Malchiah · H4441מַלְכִּיָּה Malkîyâh
- Miamin · H4326מִיָּמִן Mîyâmin
- Eleazar · H499אֶלְעָזָר ʼElʻâzâr
- Malchijah · H4441מַלְכִּיָּה Malkîyâh
- Benaiah · H1141בְּנָיָה Bᵉnâyâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.