Ezra 2:34 in Tamil
எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
Erigovin puththirar munnootrunaarpaththainthubaer.
Ezra 2:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
- Open Tamil Contemporary Version
- எரிகோவின் மனிதர் 345 பேர்,
- Tamil Easy Reading Version
- எரிகோவின் ஊரிலிருந்து#345
Ezra 2:34 in English
- King James Version (KJV)
- The children of Jericho, three hundred forty and five.
- World English Bible (WEB)
- The children of Jericho, three hundred forty-five.
- American Standard Version (ASV)
- The children of Jericho, three hundred forty and five.
- Bible in Basic English (BBE)
- The children of Jericho, three hundred and forty-five.
- Darby Translation (DBY)
- The children of Jericho, three hundred and forty-five.
- Webster's Bible (WBS)
- The children of Jericho, three hundred forty and five.
- Young's Literal Translation (YLT)
- Sons of Jericho, three hundred forty and five.
Read in context
- 32ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
- 33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
- 34எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
- 35சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
- 36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்து மூன்றுபேர்.
Cross references
- 1 Kings 16:34 1 இராஜாக்கள் 16:34அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
- Nehemiah 7:36 நெகேமியா 7:36எரிகோ புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
- 2 Chronicles 28:15 2 நாளாகமம் 28:15அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்து விட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.