Ezra 2:33 in Tamil
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
Loth, aatheeth, ono enpavaigalin puththirar ezhunootru irubaththainthubaer.
Ezra 2:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
- Open Tamil Contemporary Version
- லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
- Tamil Easy Reading Version
- லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து#725
Ezra 2:33 in English
- King James Version (KJV)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and five.
- World English Bible (WEB)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty-five.
- American Standard Version (ASV)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and five.
- Bible in Basic English (BBE)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred and twenty-five.
- Darby Translation (DBY)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred and twenty-five.
- Webster's Bible (WBS)
- The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and five.
- Young's Literal Translation (YLT)
- Sons of Lod, Hadid, and Ono, seven hundred twenty and five.
Read in context
- 31மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
- 32ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
- 33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
- 34எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
- 35சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
Cross references
- 1 Chronicles 8:12 1 நாளாகமம் 8:12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
- Nehemiah 7:37 நெகேமியா 7:37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொரு பேர்.
- Nehemiah 11:34–35 நெகேமியா 11:34–35ஆதீத், செபோயிம், நெபலாத், லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
- Nehemiah 6:2 நெகேமியா 6:2நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச்செய்ய நினைத்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.