Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 2:66 in Tamil

அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பந்தைந்து,

Avarkaludaiya kuthiraigal ezhunootru muppaththaaru, avarkaludaiya kovaeru kazhuthaigal irunootrunaarpanthainthu,

Download verse image

Ezra 2:66 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
Open Tamil Contemporary Version
அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
Tamil Easy Reading Version
அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.

Ezra 2:66 in English

King James Version (KJV)
Their horses [were] seven hundred thirty and six; their mules, two hundred forty and five;
World English Bible (WEB)
Their horses were seven hundred thirty-six; their mules, two hundred forty-five;
American Standard Version (ASV)
Their horses were seven hundred thirty and six; their mules, two hundred forty and five;
Bible in Basic English (BBE)
They had seven hundred and thirty-six horses, two hundred and forty-five transport beasts,
Darby Translation (DBY)
Their horses were seven hundred and thirty-six; their mules two hundred and forty-five;
Webster's Bible (WBS)
Their horses [were] seven hundred thirty and six; their mules, two hundred forty and five;
Young's Literal Translation (YLT)
Their horses [are] seven hundred thirty and six, their mules, two hundred forty and five,

Read in context

  1. 64சபையார் எல்லாரும் ஏகத்திற்குநாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
  2. 65அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
  3. 66அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பந்தைந்து,
  4. 67அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
  5. 68வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
Read all of Ezra 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.