Ezra 4:24 in Tamil
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
Appozhuthu erusalaemilulla thaevanudaiya aalayaththin vaelai thadaibattu, persiyaavin raajaavaagiya thariyu raajyabaarambannina irandaam varushamattum niruththappattirunthathu.
Ezra 4:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாட்சி செய்த இரண்டாம் வருடம்வரை நிறுத்தப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- எனவே எருசலேமில் இறைவனின் ஆலயவேலை நிறுத்தப்பட்டது. பெர்சிய அரசன் தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் வரைக்கும் இவ்வாறே நிறுத்தப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் அரசனாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.
Ezra 4:24 in English
- King James Version (KJV)
- Then ceased the work of the house of God which [is] at Jerusalem. So it ceased unto the second year of the reign of Darius king of Persia.
- World English Bible (WEB)
- Then work stopped on God’s house which is at Jerusalem. It stopped until the second year of the reign of Darius king of Persia.
- American Standard Version (ASV)
- Then ceased the work of the house of God which is at Jerusalem; and it ceased until the second year of the reign of Darius king of Persia.
- Bible in Basic English (BBE)
- So the work of the house of God at Jerusalem came to an end; so it was stopped, till the second year of the rule of Darius, king of Persia.
- Darby Translation (DBY)
- Then ceased the work of the house of God which is at Jerusalem; and it ceased until the second year of the reign of Darius king of Persia.
- Webster's Bible (WBS)
- Then ceased the work of the house of God which [is] at Jerusalem. So it ceased until the second year of the reign of Darius king of Persia.
- Young's Literal Translation (YLT)
- then ceased the service of the house of God that [is] in Jerusalem, and it ceased till the second year of the reign of Darius king of Persia.
Read in context
- 22இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.
- 23ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிறயூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
- 24அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
Cross references
- Haggai 1:15 ஆகாய் 1:15தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம்மாதம் இருபத்து நாலாந்தேதியிலே இது நடந்தது.
- Nehemiah 6:9 நெகேமியா 6:9அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.
- Ezra 5:5 எஸ்றா 5:5ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
- Ezra 6:1 எஸ்றா 6:1அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச்சோதித்தார்கள்.
- Job 20:5 யோபு 20:5அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
- Nehemiah 6:3 நெகேமியா 6:3அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அதுமினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
- 1 Thessalonians 2:18 1 தெசலோனிக்கேயர் 2:18ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
Original words (Hebrew)
- Then · H116אֱדַיִן ʼĕdayin
- ceased · H989בְּטֵל bᵉṭêl
- work · H5673עֲבִידָה ʻăbîydâh
- house · H1005בַּיִת bayith
- God · H426אֱלָהּ ʼĕlâhh
- Jerusalem · H3390יְרוּשָׁלֵם Yᵉrûwshâlêm
- ceased · H1934הָוָא hâvâʼ
- unto · H5705עַד ʻad
- second · H8648תְּרֵין tᵉrêyn
- year · H8140שְׁנָה shᵉnâh
- reign · H4437מַלְכוּ malkûw
- Darius · H1868דָּֽרְיָוֵשׁ Dârᵉyâvêsh
- king · H4430מֶלֶךְ melek
- Persia · H6540פָּרַס Pâraç
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.