Haggai 1:15 in Tamil
தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம்மாதம் இருபத்து நாலாந்தேதியிலே இது நடந்தது.
Thariyu raajaavin irandaam varusham aaraammaatham irubaththu naalaanthaethiyilae ithu nadanthathu.
Haggai 1:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தரியு ராஜாவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.
- Open Tamil Contemporary Version
- இது ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள் நிகழ்ந்தது. இது தரியு அரசனின் ஆட்சியின் இரண்டாம் வருடம்,
- Tamil Easy Reading Version
- அவர்கள் தரியு அரசனின் இரண்டாம் ஆண்டு ஆறாம் மாதம் இருபத்தி நான்காம் நாள் வேலைச் செய்யத் தொடங்கினார்கள்.
Haggai 1:15 in English
- King James Version (KJV)
- In the four and twentieth day of the sixth month, in the second year of Darius the king.
- World English Bible (WEB)
- in the twenty-fourth day of the month, in the sixth month, in the second year of Darius the king.
- American Standard Version (ASV)
- in the four and twentieth day of the month, in the sixth [month], in the second year of Darius the king.
- Bible in Basic English (BBE)
- On the twenty-fourth day of the month, in the sixth month, in the second year of Darius the king.
- Darby Translation (DBY)
- in the four and twentieth day of the sixth month, in the second year of Darius the king.
- Webster's Bible (WBS)
- In the four and twentieth day of the same month, in the second year of Darius the king.
- Young's Literal Translation (YLT)
- in the twenty and fourth day of the sixth month, in the second year of Darius the king.
Read in context
- 13அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
- 14பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
- 15தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம்மாதம் இருபத்து நாலாந்தேதியிலே இது நடந்தது.
Cross references
- Haggai 1:1 ஆகாய் 1:1ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
- Haggai 2:1 ஆகாய் 2:1ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய், கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
- Haggai 2:10 ஆகாய் 2:10தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
- Haggai 2:20 ஆகாய் 2:20இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.