Ezra 5:9 in Tamil
அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
Appozhuthu naangal avarkal moopparkalai nokki: intha aalayaththaik kattavum, intha mathilai eduppikkavum ungalukkuk kattalaiyittathu yaar endru kaettom.
Ezra 5:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
- Open Tamil Contemporary Version
- அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம்.
- Tamil Easy Reading Version
- அவர்களின் தலைவர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளைக் குறித்து சில கேள்விகளைக் கேட்டோம். அவர்களிடம், “இவ்வாலயத்தைப் புதிது போல கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று நாங்கள் கேட்டோம்.
Ezra 5:9 in English
- King James Version (KJV)
- Then asked we those elders, [and] said unto them thus, Who commanded you to build this house, and to make up these walls?
- World English Bible (WEB)
- Then we asked those elders, and said to them thus, “Who gave you a decree to build this house, and to finish this wall?”
- American Standard Version (ASV)
- Then asked we those elders, and said unto them thus, Who gave you a decree to build this house, and to finish this wall?
- Bible in Basic English (BBE)
- Then we said to the men responsible, who gave you authority for the building of this house and these walls?
- Darby Translation (DBY)
- Then asked we those elders: thus we said to them, Who gave you orders to build this house and to complete this wall?
- Webster's Bible (WBS)
- Then we asked those elders, [and] said to them thus, Who commanded you to build this house, and to erect these walls?
- Young's Literal Translation (YLT)
- Then we have asked of these elders, thus we have said to them, Who hath made for you a decree this house to build, and this wall to finish?
Read in context
- 7ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.
- 8நாங்கள் யூதர் சீமையிலுள்ளமகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலைதுரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
- 9அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
- 10இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று உமக்கு எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
- 11அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும்பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேகவருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
Cross references
Original words (Hebrew)
- Then · H116אֱדַיִן ʼĕdayin
- asked · H7593שְׁאֵל shᵉʼêl
- those · H479אִלֵּךְ ʼillêk
- elders · H7868שִׂיב sîyb
- said · H560אֲמַר ʼămar
- thus · H3660כְּנֵמָא kᵉnêmâʼ
- Who · H4479מָן mân
- commanded · H7761שׂוּם sûwm
- build · H1124בְּנָא bᵉnâʼ
- this · H1836דֵּן dên
- house · H1005בַּיִת bayith
- up · H3635כְּלַל kᵉlal
- these · H1836דֵּן dên
- walls · H846אֻשַּׁרְנָא ʼushsharnâʼ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.