Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 5:7 in Tamil

ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.

Raajaavaagiya thariyuvukkus sagala samaathaanamum undaavathaaga.

Download verse image

Ezra 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவாகிய தரியுவிற்கு முழு சமாதானமும் உண்டாவதாக.
Open Tamil Contemporary Version
அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது: தரியு அரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Tamil Easy Reading Version
இதுதான் அக்கடிதத்தின் நகல்: தரியு அரசனுக்கு, வாழ்த்துக்கள்.

Ezra 5:7 in English

King James Version (KJV)
They sent a letter unto him, wherein was written thus; Unto Darius the king, all peace.
World English Bible (WEB)
They sent a letter to him, in which was written: To Darius the king, all peace.
American Standard Version (ASV)
they sent a letter unto him, wherein was written thus: Unto Darius the king, all peace.
Bible in Basic English (BBE)
They sent him a letter saying, To Darius the king, all peace:
Darby Translation (DBY)
They sent a report to him in which was written thus: To Darius the king, all peace!
Webster's Bible (WBS)
They sent a letter to him, in which was written thus; To Darius the king, all peace.
Young's Literal Translation (YLT)
A letter they have sent unto him, and thus is it written in it:

Read in context

  1. 5ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
  2. 6நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
  3. 7ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.
  4. 8நாங்கள் யூதர் சீமையிலுள்ளமகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலைதுரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
  5. 9அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
Read all of Ezra 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.