Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 1:23 in Tamil

முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

Munnae nammaith thunpappaduththinavanae, thaan azhikkaththaedina visuvaasaththai ippozhuthu pirasangikkiraan enpathaimaaththiram avarkal kaelvippattirunthu,

Download verse image

Galatians 1:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
Open Tamil Contemporary Version
“முன்பு நம்மைத் துன்புறுத்தியவன், தான் அழிக்க முயன்ற விசுவாசத்தையே இப்பொழுது பிரசங்கிக்கிறான்” என்று சொல்லப்படுவதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.”

Galatians 1:23 in English

King James Version (KJV)
But they had heard only, That he which persecuted us in times past now preacheth the faith which once he destroyed.
World English Bible (WEB)
but they only heard, “He who once persecuted us now preaches the faith that he once tried to destroy.”
American Standard Version (ASV)
but they only heard say, He that once persecuted us now preacheth the faith of which he once made havoc;
Bible in Basic English (BBE)
Only it came to their ears that he who at one time was cruel to us is now preaching the faith which before had been attacked by him;
Darby Translation (DBY)
only they were hearing that he who persecuted us formerly now announces the glad tidings of the faith which formerly he ravaged:
Webster's Bible (WBS)
But they had heard only, That he who persecuted us in times past, now preacheth the faith which once he destroyed.
Young's Literal Translation (YLT)
and only they were hearing, that 'he who is persecuting us then, doth now proclaim good news — the faith that then he was wasting;'

Read in context

  1. 21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
  2. 22மேலும் யூதேயாதேசத்திலேகிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
  3. 23முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
  4. 24என்னைப்பற்றித் தேவனை மகிமைப்படுத்தினார்கள். அதிகாரம்
Read all of Galatians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.