Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 1:21 in Tamil

பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.

Pinpu, seeriyaa silisiyaa naadugalin purangalil vanthaen.

Download verse image

Galatians 1:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
Open Tamil Contemporary Version
பின்பு நான் சீரியாவுக்கும், சிலிசியாவுக்கும் போனேன்.
Tamil Easy Reading Version
பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.

Galatians 1:21 in English

King James Version (KJV)
Afterwards I came into the regions of Syria and Cilicia;
World English Bible (WEB)
Then I came to the regions of Syria and Cilicia.
American Standard Version (ASV)
Then I came into the regions of Syria and Cilicia.
Bible in Basic English (BBE)
Then I came to the parts of Syria and Cilicia.
Darby Translation (DBY)
Then I came into the regions of Syria and Cilicia.
Webster's Bible (WBS)
Afterwards I came into the regions of Syria and Cilicia;
Young's Literal Translation (YLT)
then I came to the regions of Syria and of Cilicia,

Read in context

  1. 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
  2. 20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
  3. 21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
  4. 22மேலும் யூதேயாதேசத்திலேகிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
  5. 23முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
Read all of Galatians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.