Galatians 4:1 in Tamil
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
Pinnum naan sollugirathennavenil, suthantharavaaliyaanavan ellaavatrirkum ejamaanaayirunthum, avan sirubillaiyaayirukkungaalamalavum, avanukkum adimaiyaanavanukkum viththiyaasamillai.
Galatians 4:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.
- Open Tamil Contemporary Version
- நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
Galatians 4:1 in English
- King James Version (KJV)
- Now I say, [That] the heir, as long as he is a child, differeth nothing from a servant, though he be lord of all;
- World English Bible (WEB)
- But I say that so long as the heir is a child, he is no different from a bondservant, though he is lord of all,
- American Standard Version (ASV)
- But I say that so long as the heir is a child, he differeth nothing from a bondservant though he is lord of all;
- Bible in Basic English (BBE)
- But I say that as long as the son is a child, he is in no way different from a servant, though he is lord of all;
- Darby Translation (DBY)
- Now I say, As long as the heir is a child, he differs nothing from a bondman, though he be lord of all;
- Webster's Bible (WBS)
- Now I say, [That] the heir, as long as he is a child, differeth nothing from a servant, though he is lord of all;
- Young's Literal Translation (YLT)
- And I say, so long time as the heir is a babe, he differeth nothing from a servant — being lord of all,
Read in context
- 1பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
- 2தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
- 3அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.
Cross references
- Galatians 4:29 கலாத்தியர் 4:29ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
- Galatians 4:23 கலாத்தியர் 4:23அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
- Genesis 24:2–3 ஆதியாகமம் 24:2–3அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
Original words (Greek)
- Now · G1161δέ dé
- say · G3004λέγω légō
- heir · G2818κληρονόμος klēronómos
- as · G3745ὅσος hósos
- is · G2076ἐστί estí
- child · G3516νήπιος nḗpios
- differeth · G1308διαφέρω diaphérō
- nothing · G3762οὐδείς oudeís
- from · G1308διαφέρω diaphérō
- servant · G1401δοῦλος doûlos
- though · G1401δοῦλος doûlos
- be · G5607ὤν ṓn
- lord · G2962κύριος kýrios
- all · G3956πᾶς pâs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.