Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 5:22 in Tamil

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

Aaviyin kaniyo, anpu, santhosham, samaathaanam, neediyaborumai, thayavu, narkunam, visuvaasam,

Download verse image

Galatians 5:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
Open Tamil Contemporary Version
ஆனால் ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், உண்மைத்தனம்,
Tamil Easy Reading Version
ஆனால், ஆவியானவர் நமக்கு அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம்,

Galatians 5:22 in English

King James Version (KJV)
But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith,
World English Bible (WEB)
But the fruit of the Spirit is love, joy, peace, patience, kindness, goodness, faith,
American Standard Version (ASV)
But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, kindness, goodness, faithfulness,
Bible in Basic English (BBE)
But the fruit of the Spirit is love, joy, peace, a quiet mind, kind acts, well-doing, faith,
Darby Translation (DBY)
But the fruit of the Spirit is love, joy, peace, long-suffering, kindness, goodness, fidelity,
Webster's Bible (WBS)
But the fruit of the Spirit is love, joy, peace, long-suffering, gentleness, goodness, faith,
Young's Literal Translation (YLT)
And the fruit of the Spirit is: Love, joy, peace, long-suffering, kindness, goodness, faith,

Read in context

  1. 20விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
  2. 21பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  3. 22ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
  4. 23சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
  5. 24கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
Read all of Galatians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.