Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 13:4 in Tamil

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

Anpu neediya saanthamum thayavumullathu; anpukkup poraamaiyillai; anpu thannaip pugazhaathu, irumaappaayiraathu,

1 Corinthians 13:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,
Open Tamil Contemporary Version
அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது.
Tamil Easy Reading Version
அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது.

1 Corinthians 13:4 in English

King James Version (KJV)
Charity suffereth long, [and] is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up,
World English Bible (WEB)
Love is patient and is kind. Love doesn’t envy. Love doesn’t brag, is not proud,
American Standard Version (ASV)
Love suffereth long, [and] is kind; love envieth not; love vaunteth not itself, is not puffed up,
Bible in Basic English (BBE)
Love is never tired of waiting; love is kind; love has no envy; love has no high opinion of itself, love has no pride;
Darby Translation (DBY)
Love has long patience, is kind; love is not emulous [of others]; love is not insolent and rash, is not puffed up,
Webster's Bible (WBS)
Charity suffereth long, [and] is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up,
Young's Literal Translation (YLT)
The love is long-suffering, it is kind, the love doth not envy, the love doth not vaunt itself, is not puffed up,

Read in context

  1. 2நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
  2. 3எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
  3. 4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
  4. 5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
  5. 6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
Read all of 1 Corinthians 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.