Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 5:7 in Tamil

நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?

Neengal nandraay odineerkalae; saththiyaththirkuk keezhppadiyaamarpoga ungalukkuth thadaiseythavan yaar?

Download verse image

Galatians 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
Open Tamil Contemporary Version
இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக்கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடைசெய்தது யார்?
Tamil Easy Reading Version
பந்தயத்தில் நீங்கள் நன்றாக ஓடினீர்கள். நீங்கள் உண்மைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். ஆனால் இப்போது உண்மையின் வழியில் இருந்து உங்களைத் தடுத்தது யார்?

Galatians 5:7 in English

King James Version (KJV)
Ye did run well; who did hinder you that ye should not obey the truth?
World English Bible (WEB)
You were running well! Who interfered with you that you should not obey the truth?
American Standard Version (ASV)
Ye were running well; who hindered you that ye should not obey the truth?
Bible in Basic English (BBE)
You were going on well; who was the cause of your not giving ear to what is true?
Darby Translation (DBY)
Ye ran well; who has stopped you that ye should not obey the truth?
Webster's Bible (WBS)
Ye did run well, who hindered you that ye should not obey the truth?
Young's Literal Translation (YLT)
Ye were running well; who did hinder you — not to obey the truth?

Read in context

  1. 5நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
  2. 6கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
  3. 7நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
  4. 8இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
  5. 9புளிப்புள்ள கொஞ்சமாவானதுபிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
Read all of Galatians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.