Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 5:8 in Tamil

இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.

Inthap pothanai ungalai azhaiththavaraal undaanathalla.

Download verse image

Galatians 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
Open Tamil Contemporary Version
இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல.
Tamil Easy Reading Version
உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை.

Galatians 5:8 in English

King James Version (KJV)
This persuasion [cometh] not of him that calleth you.
World English Bible (WEB)
This persuasion is not from him who calls you.
American Standard Version (ASV)
This persuasion [came] not of him that calleth you.
Bible in Basic English (BBE)
This ready belief did not come from him who had made you his.
Darby Translation (DBY)
The persuasibleness [is] not of him that calls you.
Webster's Bible (WBS)
This persuasion [cometh] not from him that calleth you.
Young's Literal Translation (YLT)
the obedience [is] not of him who is calling you!

Read in context

  1. 6கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
  2. 7நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
  3. 8இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
  4. 9புளிப்புள்ள கொஞ்சமாவானதுபிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
  5. 10நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
Read all of Galatians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.