Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 6:18 in Tamil

சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூடஇருப்பதாக. ஆமென்.

Sagothararae, nammudaiya karththaraagiya yesugiristhuvin kirubai ungal aaviyudanaegoodairuppathaaga. aamen.

Download verse image

Galatians 6:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.
Tamil Easy Reading Version
என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

Galatians 6:18 in English

King James Version (KJV)
Brethren, the grace of our Lord Jesus Christ [be] with your spirit. Amen.
World English Bible (WEB)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brothers. Amen.
American Standard Version (ASV)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brethren. Amen.
Bible in Basic English (BBE)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brothers. So be it.
Darby Translation (DBY)
The grace of our Lord Jesus Christ [be] with your spirit, brethren. Amen.
Webster's Bible (WBS)
Brethren, the grace of our Lord Jesus Christ [be] with your spirit. Amen.
Young's Literal Translation (YLT)
The grace of our Lord Jesus Christ [is] with your spirit, brethren! Amen.

Read in context

  1. 16இந்த பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
  2. 17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்.
  3. 18சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூடஇருப்பதாக. ஆமென்.
Read all of Galatians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.