Genesis 1:18 in Tamil
பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Pagalaiyum iravaiyum aalavum, velichaththukkum irulukkum viththiyaasam undaakkavum, thaevan avaigalai vaanam engira aagaayavirivilae vaiththaar; thaevan athu nallathu endru kandaar.
Genesis 1:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
- Open Tamil Contemporary Version
- பகலையும் இரவையும் ஆளுவதற்காகவும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதற்காகவும் அவற்றை வைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.
- Tamil Easy Reading Version
- இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.
Genesis 1:18 in English
- King James Version (KJV)
- And to rule over the day and over the night, and to divide the light from the darkness: and God saw that [it was] good.
- World English Bible (WEB)
- and to rule over the day and over the night, and to divide the light from the darkness. God saw that it was good.
- American Standard Version (ASV)
- and to rule over the day and over the night, and to divide the light from the darkness: and God saw that it was good.
- Bible in Basic English (BBE)
- To have rule over the day and the night, and for a division between the light and the dark: and God saw that it was good.
- Darby Translation (DBY)
- and to rule during the day and during the night, and to divide between the light and the darkness. And God saw that it was good.
- Webster's Bible (WBS)
- And to rule over the day, and over the night, and to divide the light from the darkness: and God saw that it [was] good.
- Young's Literal Translation (YLT)
- and to rule over day and over night, and to make a separation between the light and the darkness; and God seeth that [it is] good;
Read in context
- 16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
- 17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
- 18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
- 19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
- 20பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
Cross references
- Jeremiah 31:35 எரேமியா 31:35சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
- Psalm 19:6 சங்கீதம் 19:6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.