Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 1:17 in Tamil

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

Avaigal poomiyinmael piragaasikkavum,

Genesis 1:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
Open Tamil Contemporary Version
இறைவன் அவற்றைப் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வானவெளியில் வைத்தார்.
Tamil Easy Reading Version
தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார்.

Genesis 1:17 in English

King James Version (KJV)
And God set them in the firmament of the heaven to give light upon the earth,
World English Bible (WEB)
God set them in the expanse of the sky to give light to the earth,
American Standard Version (ASV)
And God set them in the firmament of heaven to give light upon the earth,
Bible in Basic English (BBE)
And God put them in the arch of heaven, to give light on the earth;
Darby Translation (DBY)
And God set them in the expanse of the heavens, to give light on the earth,
Webster's Bible (WBS)
And God set them in the firmament of the heaven, to give light upon the earth.
Young's Literal Translation (YLT)
and God giveth them in the expanse of the heavens to give light upon the earth,

Read in context

  1. 15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
  2. 16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
  3. 17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
  4. 18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
  5. 19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
Read all of Genesis 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.