Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 10:21 in Tamil

சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

Saemukkum pillaigal piranthaarkal; avan aebaerudaiya santhathiyaar ellaarukkum thagappanum, mooththavanaagiya yaappaeththukkuth thambiyumaay irunthaan.

Download verse image

Genesis 10:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான்.

Genesis 10:21 in English

King James Version (KJV)
Unto Shem also, the father of all the children of Eber, the brother of Japheth the elder, even to him were [children] born.
World English Bible (WEB)
Children were also born to Shem (the elder brother of Japheth), the father of all the children of Eber.
American Standard Version (ASV)
And unto Shem, the father of all the children of Eber, the elder brother of Japheth, to him also were children born.
Bible in Basic English (BBE)
And Shem, the older brother of Japheth, the father of the children of Eber, had other sons in addition.
Darby Translation (DBY)
And to Shem — to him also were [sons] born; he is the father of all the sons of Eber, the brother of Japheth the elder.
Webster's Bible (WBS)
To Shem also, the father of all the children of Eber, the brother of Japheth the elder, even to him were [children] born.
Young's Literal Translation (YLT)
As to Shem, father of all sons of Eber, brother of Japheth the elder, he hath also begotten:

Read in context

  1. 19கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
  2. 20இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
  3. 21சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
  4. 22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
  5. 23ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
Read all of Genesis 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.