Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 10:22 in Tamil

சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

Saemudaiya kumaarar, aelaam, asoor, arpaksaath, looth, aaraam enpavarkal.

Genesis 10:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
Tamil Easy Reading Version
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.

Genesis 10:22 in English

King James Version (KJV)
The children of Shem; Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram.
World English Bible (WEB)
The sons of Shem were: Elam, Asshur, Arpachshad, Lud, and Aram.
American Standard Version (ASV)
The sons of Shem: Elam, and Asshur, and Arpachshad, and Lud, and Aram.
Bible in Basic English (BBE)
These are the sons of Shem: Elam and Asshur and Arpachshad and Lud and Aram.
Darby Translation (DBY)
The sons of Shem: Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram.
Webster's Bible (WBS)
The children of Shem; Elam, and Ashur, and Arphaxad, and Lud, and Aram.
Young's Literal Translation (YLT)
Sons of Shem [are] Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram.

Read in context

  1. 20இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
  2. 21சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
  3. 22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
  4. 23ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
  5. 24அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
Read all of Genesis 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.