Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 11:28 in Tamil

ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.

Aaraan than janmaboomiyaagiya oor engira kalthaeyar thaesaththup pattanaththilae than thagappanaagiya thaeraagu marikkumunnae mariththaan.

Download verse image

Genesis 11:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
Open Tamil Contemporary Version
தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான்.
Tamil Easy Reading Version
ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில்மரண மடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான்.

Genesis 11:28 in English

King James Version (KJV)
And Haran died before his father Terah in the land of his nativity, in Ur of the Chaldees.
World English Bible (WEB)
Haran died in the land of his birth, in Ur of the Chaldees, while his father Terah was still alive.
American Standard Version (ASV)
And Haran died before his father Terah in the land of his nativity, in Ur of the Chaldees.
Bible in Basic English (BBE)
And death came to Haran when he was with his father Terah in the land of his birth, Ur of the Chaldees.
Darby Translation (DBY)
And Haran died before the face of his father Terah in the land of his nativity at Ur of the Chaldeans.
Webster's Bible (WBS)
And Haran died before his father Terah, in the land of his nativity, in Ur of the Chaldees.
Young's Literal Translation (YLT)
and Haran dieth in the presence of Terah his father, in the land of his birth, in Ur of the Chaldees.

Read in context

  1. 26தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
  2. 27தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
  3. 28ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
  4. 29ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன்.
  5. 30சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
Read all of Genesis 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.