Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 11:30 in Tamil

சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.

Saaraaykkup pillaiyillai; maladiyaayirunthaal.

Download verse image

Genesis 11:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
Open Tamil Contemporary Version
சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை.
Tamil Easy Reading Version
சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.

Genesis 11:30 in English

King James Version (KJV)
But Sarai was barren; she [had] no child.
World English Bible (WEB)
Sarai was barren. She had no child.
American Standard Version (ASV)
And Sarai was barren; she had no child.
Bible in Basic English (BBE)
And Sarai had no child.
Darby Translation (DBY)
And Sarai was barren: she had no child.
Webster's Bible (WBS)
But Sarai [was] barren; she had no child.
Young's Literal Translation (YLT)
And Sarai is barren — she hath no child.

Read in context

  1. 28ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
  2. 29ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன்.
  3. 30சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
  4. 31தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
  5. 32தேராகுடைய ஆயுசுநாட்கள் இரு நூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
Read all of Genesis 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.