Genesis 11:32 in Tamil
தேராகுடைய ஆயுசுநாட்கள் இரு நூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
Thaeraagudaiya aayusunaadkal iru nootrainthu varusham; thaeraagu aaraanilae mariththaan.
Genesis 11:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
- Open Tamil Contemporary Version
- தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.
- Tamil Easy Reading Version
- தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.
Genesis 11:32 in English
- King James Version (KJV)
- And the days of Terah were two hundred and five years: and Terah died in Haran.
- World English Bible (WEB)
- The days of Terah were two hundred five years. Terah died in Haran.
- American Standard Version (ASV)
- And the days of Terah were two hundred and five years: and Terah died in Haran.
- Bible in Basic English (BBE)
- And all the years of Terah's life were two hundred and five: and Terah came to his end in Haran.
- Darby Translation (DBY)
- And the days of Terah were two hundred and five years; and Terah died in Haran.
- Webster's Bible (WBS)
- And the days of Terah were two hundred and five years: and Terah died in Haran.
- Young's Literal Translation (YLT)
- And the days of Terah are two hundred and five years, and Terah dieth in Charan.
Read in context
- 30சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
- 31தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
- 32தேராகுடைய ஆயுசுநாட்கள் இரு நூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.