Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 15:8 in Tamil

அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள் வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.

Atharku avan: karththaraagiya aandavarae, naan athais suthanthariththukkol vaen endru ethinaal arivaen endraan.

Download verse image

Genesis 15:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: “யெகோவா ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
Open Tamil Contemporary Version
அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.

Genesis 15:8 in English

King James Version (KJV)
And he said, Lord GOD, whereby shall I know that I shall inherit it?
World English Bible (WEB)
He said, “Lord GOD, how will I know that I will inherit it?”
American Standard Version (ASV)
And he said, O Lord Jehovah, whereby shall I know that I shall inherit it?
Bible in Basic English (BBE)
And he said, O Lord God, how may I be certain that it will be mine?
Darby Translation (DBY)
And he said, Lord Jehovah, how shall I know that I shall possess it?
Webster's Bible (WBS)
And he said, Lord God, by what shall I know that I shall inherit it?
Young's Literal Translation (YLT)
and he saith, 'Lord Jehovah, whereby do I know that I possess it?'

Read in context

  1. 6அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
  2. 7பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.
  3. 8அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள் வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
  4. 9அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்த⟨×⟩⟨p⟩ல் கொண்டுவா என்றார்.
  5. 10அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான். பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
Read all of Genesis 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.