Luke 1:34 in Tamil
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
Atharku mariyaal thaevathoothanai nokki: ithu eppadiyaagum? purushanai ariyaenae endraal.
Luke 1:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
- Tamil Easy Reading Version
- மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.
Luke 1:34 in English
- King James Version (KJV)
- Then said Mary unto the angel, How shall this be, seeing I know not a man?
- World English Bible (WEB)
- Mary said to the angel, “How can this be, seeing I am a virgin?”
- American Standard Version (ASV)
- And Mary said unto the angel, How shall this be, seeing I know not a man?
- Bible in Basic English (BBE)
- And Mary said to the angel, How may this be, because I have had no knowledge of a man?
- Darby Translation (DBY)
- But Mary said to the angel, How shall this be, since I know not a man?
- Webster's Bible (WBS)
- Then said Mary to the angel, How shall this be, seeing I know not a man?
- Young's Literal Translation (YLT)
- And Mary said unto the messenger, 'How shall this be, seeing a husband I do not know?'
Read in context
- 32அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
- 33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
- 34அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
- 35தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
- 36இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.