Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 17:3 in Tamil

அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்; தேவன் அவனோடே பேசி:

Appozhuthu aabiraam muganguppura vizhunthu vananginaan; thaevan avanodae paesi:

Genesis 17:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி:
Open Tamil Contemporary Version
ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி,
Tamil Easy Reading Version
தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான்.

Genesis 17:3 in English

King James Version (KJV)
And Abram fell on his face: and God talked with him, saying,
World English Bible (WEB)
Abram fell on his face. God talked with him, saying,
American Standard Version (ASV)
And Abram fell on his face: and God talked with him, saying,
Bible in Basic English (BBE)
And Abram went down on his face on the earth, and the Lord God went on talking with him, and said,
Darby Translation (DBY)
And Abram fell on his face; and God talked with him, saying,
Webster's Bible (WBS)
And Abram fell on his face: and God talked with him, saying,
Young's Literal Translation (YLT)
And Abram falleth upon his face, and God speaketh with him, saying,

Read in context

  1. 1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
  2. 2நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
  3. 3அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்; தேவன் அவனோடே பேசி:
  4. 4நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
  5. 5இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
Read all of Genesis 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.