Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 17:4 in Tamil

நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

Naan unnodae pannugira en udanpadikkai ennavendraal, nee thiralaana jaathigalukkuth thagappanaavaay.

Download verse image

Genesis 17:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய்.
Open Tamil Contemporary Version
“என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய்.
Tamil Easy Reading Version
தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன்.

Genesis 17:4 in English

King James Version (KJV)
As for me, behold, my covenant [is] with thee, and thou shalt be a father of many nations.
World English Bible (WEB)
“As for me, behold, my covenant is with you. You will be the father of a multitude of nations.
American Standard Version (ASV)
As for me, behold, my covenant is with thee, and thou shalt be the father of a multitude of nations.
Bible in Basic English (BBE)
As for me, my agreement is made with you, and you will be the father of nations without end.
Darby Translation (DBY)
It is I: behold, my covenant is with thee, and thou shalt be a father of a multitude of nations.
Webster's Bible (WBS)
As for me, behold, my covenant [is] with thee, and thou shalt be a father of many nations.
Young's Literal Translation (YLT)
'I — lo, My covenant [is] with thee, and thou hast become father of a multitude of nations;

Read in context

  1. 2நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
  2. 3அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்; தேவன் அவனோடே பேசி:
  3. 4நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
  4. 5இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
  5. 6உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
Read all of Genesis 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.