Genesis 19:6 in Tamil
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
Appozhuthu loththu vaasalukku veliyae vanthu, thanakkup pinnaalae kathavaip pootti, avarkalidaththil poy:
Genesis 19:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடம் போய்:
- Open Tamil Contemporary Version
- உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, கதவைத் தனக்குப் பின்னால் பூட்டிக்கொண்டு
- Tamil Easy Reading Version
- லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான்.
Genesis 19:6 in English
- King James Version (KJV)
- And Lot went out at the door unto them, and shut the door after him,
- World English Bible (WEB)
- Lot went out to them through the door, and shut the door after himself.
- American Standard Version (ASV)
- And Lot went out unto them to the door, and shut the door after him.
- Bible in Basic English (BBE)
- And Lot went out to them in the doorway, shutting the door after him.
- Darby Translation (DBY)
- And Lot went out to them to the entrance, and shut the door after him,
- Webster's Bible (WBS)
- And Lot went out at the door to them, and shut the door after him,
- Young's Literal Translation (YLT)
- And Lot goeth out unto them, to the opening, and the door hath shut behind him,
Read in context
- 4அவர்கள் படுக்குமுன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகியவாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்துவந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
- 5லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.
- 6அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
- 7சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
- 8இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.