Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 19:7 in Tamil

சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.

Sagothararae, intha akkiramam seyyavaendaam.

Download verse image

Genesis 19:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
“சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம்.
Open Tamil Contemporary Version
அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம்.
Tamil Easy Reading Version
லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம்.

Genesis 19:7 in English

King James Version (KJV)
And said, I pray you, brethren, do not so wickedly.
World English Bible (WEB)
He said, “Please, my brothers, don’t act so wickedly.
American Standard Version (ASV)
And he said, I pray you, my brethren, do not so wickedly.
Bible in Basic English (BBE)
And he said, My brothers, do not this evil.
Darby Translation (DBY)
and said, I pray you, my brethren, do not wickedly!
Webster's Bible (WBS)
And said, I pray you, brethren, do not so wickedly.
Young's Literal Translation (YLT)
and saith, 'Do not, I pray you, my brethren, do evil;

Read in context

  1. 5லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.
  2. 6அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
  3. 7சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
  4. 8இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
  5. 9அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய் வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
Read all of Genesis 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.