Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:16 in Tamil

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவேபுசிக்கலாம்.

Thaevanaagiya karththar manushanai nokki: nee thottaththilulla sagala virutchaththin kaniyaiyum pusikkavaebusikkalaam.

Download verse image

Genesis 2:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
Open Tamil Contemporary Version
பின்பு இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டு, “நீ தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் சாப்பிடலாம்;
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம்.

Genesis 2:16 in English

King James Version (KJV)
And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:
World English Bible (WEB)
The LORD God commanded the man, saying, “You may freely eat of every tree of the garden;
American Standard Version (ASV)
And Jehovah God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:
Bible in Basic English (BBE)
And the Lord God gave the man orders, saying, You may freely take of the fruit of every tree of the garden:
Darby Translation (DBY)
And Jehovah Elohim commanded Man, saying, Of every tree of the garden thou shalt freely eat;
Webster's Bible (WBS)
And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:
Young's Literal Translation (YLT)
And Jehovah God layeth a charge on the man, saying, 'Of every tree of the garden eating thou dost eat;

Read in context

  1. 14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும். நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
  2. 15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
  3. 16தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவேபுசிக்கலாம்.
  4. 17ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
  5. 18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.