Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:15 in Tamil

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

Thaevanaagiya karththar manushanai aethaen thottaththil azhaiththukkonduvanthu, athaip panpaduththavum kaakkavum vaiththaar.

Download verse image

Genesis 2:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
Open Tamil Contemporary Version
இறைவனாகிய யெகோவா, மனிதனைக் கொண்டுபோய், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார்.

Genesis 2:15 in English

King James Version (KJV)
And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
World English Bible (WEB)
The LORD God took the man, and put him into the garden of Eden to cultivate and keep it.
American Standard Version (ASV)
And Jehovah God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
Bible in Basic English (BBE)
And the Lord God took the man and put him in the garden of Eden to do work in it and take care of it.
Darby Translation (DBY)
And Jehovah Elohim took Man, and put him into the garden of Eden, to till it and to guard it.
Webster's Bible (WBS)
And the LORD God took the man, and put him into the garden of Eden, to dress it, and to keep it.
Young's Literal Translation (YLT)
And Jehovah God taketh the man, and causeth him to rest in the garden of Eden, to serve it, and to keep it.

Read in context

  1. 13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
  2. 14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும். நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
  3. 15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
  4. 16தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவேபுசிக்கலாம்.
  5. 17ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.