Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 21:29 in Tamil

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

Appozhuthu abimelaekku aabiragaamai nokki: nee thaniyae niruththina intha aezhu pennaattukkuttigal ennaththirku endru kaettaan.

Download verse image

Genesis 21:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு?” என்று கேட்டான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான்.

Genesis 21:29 in English

King James Version (KJV)
And Abimelech said unto Abraham, What [mean] these seven ewe lambs which thou hast set by themselves?
World English Bible (WEB)
Abimelech said to Abraham, “What do these seven ewe lambs, which you have set by themselves, mean?”
American Standard Version (ASV)
And Abimelech said unto Abraham, What mean these seven ewe lambs which thou hast set by themselves?
Bible in Basic English (BBE)
Then Abimelech said, What are these seven lambs which you have put on one side?
Darby Translation (DBY)
And Abimelech said to Abraham, What [mean] these seven ewe-lambs, these which thou hast set by themselves?
Webster's Bible (WBS)
And Abimelech said to Abraham, What [mean] these seven ewe-lambs, which thou hast set by themselves?
Young's Literal Translation (YLT)
And Abimelech saith unto Abraham, 'What [are] they — these seven lambs which thou hast set by themselves?'

Read in context

  1. 27அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
  2. 28ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
  3. 29அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.
  4. 30அதற்கு அவன்: நான் இந்தத் துரவுதோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
  5. 31அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.
Read all of Genesis 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.