Genesis 21:5 in Tamil
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.
Than kumaaranaagiya eesaakku piranthabothu aabiragaam nooruvayathaayirunthaan.
Genesis 21:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது.
Genesis 21:5 in English
- King James Version (KJV)
- And Abraham was an hundred years old, when his son Isaac was born unto him.
- World English Bible (WEB)
- Abraham was one hundred years old when his son, Isaac, was born to him.
- American Standard Version (ASV)
- And Abraham was a hundred years old, when his son Isaac was born unto him.
- Bible in Basic English (BBE)
- Now Abraham was a hundred years old when the birth of Isaac took place.
- Darby Translation (DBY)
- And Abraham was a hundred years old when his son Isaac was born to him.
- Webster's Bible (WBS)
- And Abraham was a hundred years old, when his son Isaac was born to him.
- Young's Literal Translation (YLT)
- And Abraham [is] a son of a hundred years in Isaac his son being born to him,
Read in context
- 3அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
- 4தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
- 5தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.
- 6அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூடநகைப்பார்கள்.
- 7சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
Cross references
- Genesis 17:17 ஆதியாகமம் 17:17அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
- Romans 4:19 ரோமர் 4:19அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
- Genesis 17:1 ஆதியாகமம் 17:1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.