Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 21:7 in Tamil

சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

Saaraal pillaigalukkup paalkoduppaal endru aabiragaamukku evan solluvaan? avarudaiya muthirvayathilae avarukku oru kumaaranaip petraenae endraal.

Download verse image

Genesis 21:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
“சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள்.
Open Tamil Contemporary Version
சாராள் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லியிருப்பார்? அப்படியிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள்.
Tamil Easy Reading Version
ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.

Genesis 21:7 in English

King James Version (KJV)
And she said, Who would have said unto Abraham, that Sarah should have given children suck? for I have born [him] a son in his old age.
World English Bible (WEB)
She said, “Who would have said to Abraham that Sarah would nurse children? For I have borne him a son in his old age.”
American Standard Version (ASV)
And she said, Who would have said unto Abraham, that Sarah should give children suck? for I have borne him a son in his old age.
Bible in Basic English (BBE)
And she said, Who would have said to Abraham that Sarah would have a child at her breast? for see, I have given him a son now when he is old.
Darby Translation (DBY)
And she said, Who would have said to Abraham, Sarah will suckle children? For I have borne [him] a son in his old age.
Webster's Bible (WBS)
And she said, Who would have said to Abraham, that Sarah shall nurse children? for I have borne him a son in his old age.
Young's Literal Translation (YLT)
She saith also, 'Who hath said to Abraham, Sarah hath suckled sons, that I have born a son for his old age?'

Read in context

  1. 5தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.
  2. 6அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூடநகைப்பார்கள்.
  3. 7சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
  4. 8பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
  5. 9பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு,
Read all of Genesis 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.