Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 23:5 in Tamil

அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:

Atharku aeththin puththirar aabiragaamukkup pirathiyuththaramaaga:

Download verse image

Genesis 23:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
Open Tamil Contemporary Version
அதற்கு ஏத்திய மக்கள் ஆபிரகாமிடம்,
Tamil Easy Reading Version
ஏத்தின் ஜனங்களோ ஆபிரகாமிடம்,

Genesis 23:5 in English

King James Version (KJV)
And the children of Heth answered Abraham, saying unto him,
World English Bible (WEB)
The children of Heth answered Abraham, saying to him,
American Standard Version (ASV)
And the children of Heth answered Abraham, saying unto him,
Bible in Basic English (BBE)
And in answer the children of Heth said to Abraham,
Darby Translation (DBY)
And the sons of Heth answered Abraham, saying to him,
Webster's Bible (WBS)
And the children of Heth answered Abraham, saying to him,
Young's Literal Translation (YLT)
And the sons of Heth answer Abraham, saying to him,

Read in context

  1. 3பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
  2. 4நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம் பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.
  3. 5அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
  4. 6எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
  5. 7அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
Read all of Genesis 23

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.