Genesis 23:3 in Tamil
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
Pinpu aabiragaam piraetham iruntha idaththilirunthu ezhunthuboy, aeththin puththirarodae paesi:
Genesis 23:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி:
- Open Tamil Contemporary Version
- அதன்பின்பு ஆபிரகாம், இறந்த தன் மனைவியின் அருகிலிருந்து எழுந்து, ஏத்தியருடன் பேசினான். அவன் அவர்களிடம்,
- Tamil Easy Reading Version
- பிறகு அவன் மரித்துப்போன மனைவியின் உடலை விட்டு எழுந்து போய் ஏத்தின் ஜனங்களோடு பேசினான்.
Genesis 23:3 in English
- King James Version (KJV)
- And Abraham stood up from before his dead, and spake unto the sons of Heth, saying,
- World English Bible (WEB)
- Abraham rose up from before his dead and spoke to the children of Heth, saying,
- American Standard Version (ASV)
- And Abraham rose up from before his dead, and spake unto the children of Heth, saying,
- Bible in Basic English (BBE)
- And Abraham came from his dead and said to the children of Heth,
- Darby Translation (DBY)
- And Abraham rose up from before his dead, and spoke to the sons of Heth, saying,
- Webster's Bible (WBS)
- And Abraham stood up from before his dead, and spoke to the sons of Heth, saying,
- Young's Literal Translation (YLT)
- And Abraham riseth up from the presence of his dead, and speaketh unto the sons of Heth, saying,
Read in context
- 1சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவேசாராளுடைய வயது.
- 2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
- 3பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
- 4நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம் பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான்.
- 5அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
Cross references
- Genesis 10:15 ஆதியாகமம் 10:15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- 2 Samuel 23:39 2 சாமுவேல் 23:39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.
- Genesis 27:46 ஆதியாகமம் 27:46பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப்பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
- Genesis 49:30 ஆதியாகமம் 49:30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
- 1 Samuel 26:6 1 சாமுவேல் 26:6தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
- Genesis 23:5 ஆதியாகமம் 23:5அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
- Genesis 23:7 ஆதியாகமம் 23:7அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
- Genesis 25:10 ஆதியாகமம் 25:10அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையில் ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.