Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 24:36 in Tamil

என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

En ejamaanudaiya manaiviyaagiya saaraal muthirvayathaanabothu, en ejamaanukku oru kumaaranaip petraal; avar thamakku undaana yaavaiyum avanukkuk koduththirukkiraar.

Download verse image

Genesis 24:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
Open Tamil Contemporary Version
என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார்.

Genesis 24:36 in English

King James Version (KJV)
And Sarah my master’s wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
World English Bible (WEB)
Sarah, my master’s wife, bore a son to my master when she was old. He has given all that he has to him.
American Standard Version (ASV)
And Sarah my master’s wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
Bible in Basic English (BBE)
And when Sarah, my master's wife, was old, she gave birth to a son, to whom he has given all he has.
Darby Translation (DBY)
And Sarah, my master's wife, bore a son to my master after she had grown old; and unto him has he given all that he has.
Webster's Bible (WBS)
And Sarah, my master's wife, bore a son to my master when she was old: and to him hath he given all that he hath.
Young's Literal Translation (YLT)
and Sarah, my lord's wife, beareth a son to my lord, after she hath been aged, and he giveth to him all that he hath.

Read in context

  1. 34அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.
  2. 35கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
  3. 36என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
  4. 37என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்,
  5. 38நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.
Read all of Genesis 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.