Genesis 26:35 in Tamil
அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
Avarkal eesaakkukkum rebekkaalukkum mananovaayirunthaarkal.
Genesis 26:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனவேதனையை உண்டாக்குகிறவர்களாய் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்களால் ஈசாக்கும் ரெபெக்காளும் பாதிக்கப்பட்டனர்.
Genesis 26:35 in English
- King James Version (KJV)
- Which were a grief of mind unto Isaac and to Rebekah.
- World English Bible (WEB)
- They grieved Isaac’s and Rebekah’s spirits.
- American Standard Version (ASV)
- and they were a grief of mind unto Isaac and to Rebekah.
- Bible in Basic English (BBE)
- And Isaac and Rebekah had grief of mind because of them.
- Darby Translation (DBY)
- And they were a grief of mind to Isaac and to Rebecca.
- Webster's Bible (WBS)
- Who were a grief of mind to Isaac and Rebekah.
- Young's Literal Translation (YLT)
- and they are a bitterness of spirit to Isaac and to Rebekah.
Read in context
- 33அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.
- 34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
- 35அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.