Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:33 in Tamil

அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.

Atharku saebaa endru paerittaan; aagaiyaal antha oorin paer innaalvaraikkum peyarsebaa ennappadugirathu.

Download verse image

Genesis 26:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது.
Open Tamil Contemporary Version
அவன் அக்கிணற்றிற்கு சிபா என்று பெயரிட்டான். இன்றுவரை அப்பட்டணம் பெயெர்செபா என்றே அழைக்கப்படுகிறது.
Tamil Easy Reading Version
அதனால் ஈசாக்கு அதற்கு சேபா என்று பெயரிட்டான். அந்த நகரமே பெயெர்செபா என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

Genesis 26:33 in English

King James Version (KJV)
And he called it Shebah: therefore the name of the city [is] Beer-sheba unto this day.
World English Bible (WEB)
He called it “Shibah”. Therefore the name of the city is “Beersheba” to this day.
American Standard Version (ASV)
And he called it Shibah: therefore the name of the city is Beer-sheba unto this day.
Bible in Basic English (BBE)
And he gave it the name of Shibah: so the name of that town is Beer-sheba to this day.
Darby Translation (DBY)
And he called it Shebah; therefore the name of the city is Beer-sheba to this day.
Webster's Bible (WBS)
And he called it Shebah: therefore the name of the city [is] Beer-sheba to this day.
Young's Literal Translation (YLT)
and he calleth it Shebah, [oath,] therefore the name of the city [is] Beer-Sheba, [well of the oath,] unto this day.

Read in context

  1. 31அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
  2. 32அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
  3. 33அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.
  4. 34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
  5. 35அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.