Genesis 27:23 in Tamil
அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போலரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,
Avanudaiya kaigal avan sagotharanaagiya aesaavin kaigalaippolaromamullavaigalaayirunthabadiyinaalae, innaan endru ariyaamal, avanai aaseervathiththu,
Genesis 27:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
- Open Tamil Contemporary Version
- அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான்.
- Tamil Easy Reading Version
- ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.
Genesis 27:23 in English
- King James Version (KJV)
- And he discerned him not, because his hands were hairy, as his brother Esau’s hands: so he blessed him.
- World English Bible (WEB)
- He didn’t recognize him, because his hands were hairy, like his brother Esau’s hands. So he blessed him.
- American Standard Version (ASV)
- And he discerned him not, because his hands were hairy, as his brother Esau’s hands: so he blessed him.
- Bible in Basic English (BBE)
- And he did not make out who he was, because his hands were covered with hair like his brother Esau's hands: so he gave him a blessing.
- Darby Translation (DBY)
- And he did not discern him, because his hands were hairy, as his brother Esau's hands; and he blessed him.
- Webster's Bible (WBS)
- And he discerned him not, because his hands were hairy, as his brother Esau's hands: So he blessed him.
- Young's Literal Translation (YLT)
- And he hath not discerned him, for his hands have been hairy, as the hands of Esau his brother, and he blesseth him,
Read in context
- 21அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.
- 22யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,
- 23அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போலரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,
- 24நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
- 25அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
Cross references
- Genesis 27:16 ஆதியாகமம் 27:16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
- Hebrews 11:20 எபிரெயர் 11:20விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
- Romans 9:11–12 ரோமர் 9:11–12பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.