Genesis 27:16 in Tamil
வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
Vellaattukkuttigalin tholai avan kaigalilaeyum romamillaatha avan kazhuththilaeyum pottu,
Genesis 27:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;
- Open Tamil Contemporary Version
- அவனுடைய கைகளையும், கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள்.
- Tamil Easy Reading Version
- ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள்.
Genesis 27:16 in English
- King James Version (KJV)
- And she put the skins of the kids of the goats upon his hands, and upon the smooth of his neck:
- World English Bible (WEB)
- She put the skins of the young goats on his hands, and on the smooth of his neck.
- American Standard Version (ASV)
- and she put the skins of the kids of the goats upon his hands, and upon the smooth of his neck:
- Bible in Basic English (BBE)
- And she put the skins of the young goats on his hands and on the smooth part of his neck:
- Darby Translation (DBY)
- and she put the skins of the kids of the goats on his hands, and on the smooth of his neck;
- Webster's Bible (WBS)
- And she put the skins of the kids of the goats on his hands, and on the smooth part of his neck:
- Young's Literal Translation (YLT)
- and the skins of the kids of the goats she hath put on his hands, and on the smooth of his neck,
Read in context
- 14அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.
- 15பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
- 16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
- 17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
- 18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.