Genesis 27:30 in Tamil
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
Eesaakku yaakkobai aaseervathiththu mudinthabothu, yaakkobu than thagappanaagiya eesaakkin samugaththaivittup purappattavudanae, avan sagotharanaagiya aesaa vaettaiyaadi vanthu saernthaan.
Genesis 27:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான்.
- Tamil Easy Reading Version
- ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான்.
Genesis 27:30 in English
- King James Version (KJV)
- And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob was yet scarce gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.
- World English Bible (WEB)
- As soon as Isaac had finished blessing Jacob, and Jacob had just gone out from the presence of Isaac his father, Esau his brother came in from his hunting.
- American Standard Version (ASV)
- And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob was yet scarce gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.
- Bible in Basic English (BBE)
- And when Isaac had come to the end of blessing Jacob, and Jacob had not long gone away from Isaac his father, Esau came in from the field.
- Darby Translation (DBY)
- And it came to pass when Isaac had ended blessing Jacob, and when Jacob was only just gone out from Isaac his father, that Esau his brother came from his hunting.
- Webster's Bible (WBS)
- And it came to pass, as soon as Isaac had made an end of blessing Jacob, and Jacob had yet scarcely gone out from the presence of Isaac his father, that Esau his brother came in from his hunting.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, as Isaac hath finished blessing Jacob, and Jacob is only just going out from the presence of Isaac his father, that Esau his brother hath come in from his hunting;
Read in context
- 28தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
- 29ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
- 30ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
- 31அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப்புசிப்பாராக என்றான்.
- 32அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.
Original words (Hebrew)
- Isaac · H3327יִצְחָק Yitschâq
- end · H3615כָּלָה kâlâh
- blessing · H1288בָרַךְ bârak
- Jacob · H3290יַעֲקֹב Yaʻăqôb
- Jacob · H3290יַעֲקֹב Yaʻăqôb
- yet · H389אַךְ ʼak
- scarce · H3318יָצָא yâtsâʼ
- out · H3318יָצָא yâtsâʼ
- presence · H6440פָּנִים pânîym
- Isaac · H3327יִצְחָק Yitschâq
- father · H1אָב ʼâb
- Esau · H6215עֵשָׂו ʻÊsâv
- brother · H251אָח ʼâch
- in · H935בּוֹא bôwʼ
- hunting · H6718צַיִד tsayid
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.