Genesis 29:28 in Tamil
அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Anthappadiyae yaakkobu, ivaludaiya aezhunaalai niraivaetrinaan. appozhuthu than kumaaraththiyaagiya raagaelaiyum avanukku manaiviyaagak koduththaan.
Genesis 29:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- யாக்கோபு அப்படியே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களையும் அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே யாக்கோபு அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு வாரத்தைக் கழித்தான். லாபான் ராகேலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Genesis 29:28 in English
- King James Version (KJV)
- And Jacob did so, and fulfilled her week: and he gave him Rachel his daughter to wife also.
- World English Bible (WEB)
- Jacob did so, and fulfilled her week. He gave him Rachel his daughter as wife.
- American Standard Version (ASV)
- And Jacob did so, and fulfilled her week: and he gave him Rachel his daughter to wife.
- Bible in Basic English (BBE)
- And Jacob did so; and when the week was ended, Laban gave him his daughter Rachel for his wife.
- Darby Translation (DBY)
- And Jacob did so, and fulfilled the week [with] this one, and he gave him Rachel his daughter to be his wife.
- Webster's Bible (WBS)
- And Jacob did so, and fulfilled her week: and he gave him Rachel, his daughter, for a wife also.
- Young's Literal Translation (YLT)
- And Jacob doth so, and fulfilleth the week of this one, and he giveth to him Rachel his daughter, to him for a wife;
Read in context
- 26அதற்பு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்துவழக்கம் அல்ல.
- 27இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றும்; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.
- 28அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
- 29மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
- 30யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.