Genesis 29:26 in Tamil
அதற்பு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்துவழக்கம் அல்ல.
Atharpu laabaan: mooththaval irukka ilaiyavalaik koduppathu ivvidaththuvazhakkam alla.
Genesis 29:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை.
- Open Tamil Contemporary Version
- அதற்கு லாபான், “மூத்தவள் இருக்க இளைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பது இங்கு எங்கள் வழக்கமல்ல.
- Tamil Easy Reading Version
- லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம்.
Genesis 29:26 in English
- King James Version (KJV)
- And Laban said, It must not be so done in our country, to give the younger before the firstborn.
- World English Bible (WEB)
- Laban said, “It is not done so in our place, to give the younger before the firstborn.
- American Standard Version (ASV)
- And Laban said, It is not so done in our place, to give the younger before the first-born.
- Bible in Basic English (BBE)
- And Laban said, In our country we do not let the younger daughter be married before the older.
- Darby Translation (DBY)
- And Laban said, It is not so done in our place, to give the younger before the firstborn.
- Webster's Bible (WBS)
- And Laban said, it must not be so done in our country, to give the younger before the first-born.
- Young's Literal Translation (YLT)
- And Laban saith, 'It is not done so in our place, to give the younger before the first-born;
Read in context
- 24லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
- 25காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்குவஞ்சகம்பண்ணினீர் என்றான்.
- 26அதற்பு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்துவழக்கம் அல்ல.
- 27இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றும்; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.
- 28அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.