Genesis 3:2 in Tamil
ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
Sthiree sarppaththaip paarththu: naangal thottaththilulla virutchangalin kanigalaip pusikkalaam;
Genesis 3:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெண், பாம்பை நோக்கி: “நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்;
- Open Tamil Contemporary Version
- அதற்கு அந்தப் பெண் பாம்பிடம், “தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்;
- Tamil Easy Reading Version
- அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம்.
Genesis 3:2 in English
- King James Version (KJV)
- And the woman said unto the serpent, We may eat of the fruit of the trees of the garden:
- World English Bible (WEB)
- The woman said to the serpent, “We may eat fruit from the trees of the garden,
- American Standard Version (ASV)
- And the woman said unto the serpent, Of the fruit of the trees of the garden we may eat:
- Bible in Basic English (BBE)
- And the woman said, We may take of the fruit of the trees in the garden:
- Darby Translation (DBY)
- And the woman said to the serpent, We may eat of the fruit of the trees of the garden;
- Webster's Bible (WBS)
- And the woman said to the serpent, We may eat of the fruit of the trees of the garden:
- Young's Literal Translation (YLT)
- And the woman saith unto the serpent, 'Of the fruit of the trees of the garden we do eat,
Read in context
- 1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும்சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
- 2ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
- 3ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
- 4அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.