Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 58:4 in Tamil

சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

Sarppaththin vishaththirku oppaana visham avarkalil irukkirathu.

Psalm 58:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள். காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.

Psalm 58:4 in English

King James Version (KJV)
Their poison [is] like the poison of a serpent: [they are] like the deaf adder [that] stoppeth her ear;
World English Bible (WEB)
Their poison is like the poison of a snake, like a deaf cobra that stops its ear,
American Standard Version (ASV)
Their poison is like the poison of a serpent: [They are] like the deaf adder that stoppeth her ear,
Bible in Basic English (BBE)
Their poison is like the poison of a snake; they are like the adder, whose ears are shut;
Darby Translation (DBY)
Their poison is like the poison of a serpent: [they are] like the deaf adder which stoppeth her ear;
Webster's Bible (WBS)
Their poison [is] like the poison of a serpent: [they are] like the deaf adder [that] stoppeth her ear;
Young's Literal Translation (YLT)
Their poison [is] as poison of a serpent, As a deaf asp shutting its ear,

Read in context

  1. 2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
  2. 3துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
  3. 4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
  4. 5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.
  5. 6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
Read all of Psalm 58

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.