Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:12 in Tamil

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

Pinpu laeyaalin vaelaikkaariyaagiya silpaal yaakkobukku irandaam kumaaranaip petraal.

Download verse image

Genesis 30:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
Open Tamil Contemporary Version
லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனையும் பெற்றாள்.
Tamil Easy Reading Version
சில்பாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள்.

Genesis 30:12 in English

King James Version (KJV)
And Zilpah Leah’s maid bare Jacob a second son.
World English Bible (WEB)
Zilpah, Leah’s servant, bore Jacob a second son.
American Standard Version (ASV)
And Zilpah Leah’s handmaid bare Jacob a second son.
Bible in Basic English (BBE)
And Zilpah, Leah's servant, gave birth to a second son.
Darby Translation (DBY)
And Zilpah Leah's maidservant bore Jacob a second son.
Webster's Bible (WBS)
And Zilpah, Leah's maid, bore Jacob a second son.
Young's Literal Translation (YLT)
And Zilpah, Leah's maid-servant, beareth a second son to Jacob,

Read in context

  1. 10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
  2. 11அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
  3. 12பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
  4. 13அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
  5. 14கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.
Read all of Genesis 30

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.