Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:10 in Tamil

லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

Laeyaalin vaelaikkaariyaagiya silpaal yaakkobukku oru kumaaranaip petraal.

Download verse image

Genesis 30:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
Open Tamil Contemporary Version
லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
பிறகு சில்பாளுக்கும் ஒரு மகன் பிறந்தான்.

Genesis 30:10 in English

King James Version (KJV)
And Zilpah Leah’s maid bare Jacob a son.
World English Bible (WEB)
Zilpah, Leah’s servant, bore Jacob a son.
American Standard Version (ASV)
And Zilpah Leah’s handmaid bare Jacob a son.
Bible in Basic English (BBE)
And Zilpah, Leah's servant, gave birth to a son.
Darby Translation (DBY)
And Zilpah Leah's maidservant bore Jacob a son.
Webster's Bible (WBS)
And Zilpah, Leah's maid, bore Jacob a son.
Young's Literal Translation (YLT)
and Zilpah, Leah's maid-servant, beareth to Jacob a son,

Read in context

  1. 8அப்பொழுது ராகேல்: நான் மகாபோராட்டமாய் என் சகோதரியோடேபோராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
  2. 9லேயாள் தான் பிள்ளைபெறுகிறதுநின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
  3. 10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
  4. 11அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
  5. 12பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
Read all of Genesis 30

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.