Genesis 30:36 in Tamil
தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
Thanakkum yaakkobukkum idaiyilae moondrunaal pirayaanaththooraththil irukkumbadi vaiththaan. laabaanudaiya matra aadugalai yaakkobu maeyththaan.
Genesis 30:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
- Open Tamil Contemporary Version
- மேலும் லாபான் தனக்கும் யாக்கோபுக்கும் இடையே மூன்றுநாள் பயணத்தூரம் இருக்கும்படி செய்தான். மீதமுள்ள லாபானின் மந்தைகளை யாக்கோபு மேய்த்து வந்தான்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் புள்ளி ஆடுகளையெல்லாம் மூன்று நாள் பயண தூரத்திற்குத் தனியாகக் கொண்டு போனார்கள். மிஞ்சியவற்றை யாக்கோபு கவனித்துக்கொண்டான். புள்ளியோ, வரிகளோ கொண்ட ஆடுகள் எதுவும் யாக்கோபிடம் இல்லை.
Genesis 30:36 in English
- King James Version (KJV)
- And he set three days’ journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban’s flocks.
- World English Bible (WEB)
- He set three days’ journey between himself and Jacob, and Jacob fed the rest of Laban’s flocks.
- American Standard Version (ASV)
- and he set three days’ journey betwixt himself and Jacob: and Jacob fed the rest of Laban’s flocks.
- Bible in Basic English (BBE)
- And sent them three days' journey away: and Jacob took care of the rest of Laban's flock.
- Darby Translation (DBY)
- And he put three days' journey between himself and Jacob. And Jacob fed the rest of Laban's flock.
- Webster's Bible (WBS)
- And he set three days' journey between himself and Jacob: and Jacob fed the rest of Laban's flocks.
- Young's Literal Translation (YLT)
- and setteth a journey of three days between himself and Jacob; and Jacob is feeding the rest of the flock of Laban.
Read in context
- 34அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
- 35அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,
- 36தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
- 37பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
- 38தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.