Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:42 in Tamil

பலவீனமான ஆடுகள் பொலியும் போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

Palaveenamaana aadugal poliyum pothu, avaigalaip podaamaliruppaan. ithanaal palaveenamaanavaigal laabaanaiyum, palamullavaigal yaakkobaiyum saernthana.

Download verse image

Genesis 30:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
Open Tamil Contemporary Version
பலவீனமான ஆடுகளானால், அவன் கொப்புகளை அங்கே வைக்கமாட்டான். அதனால் பலவீனமான ஆடுகள் லாபானுக்கும், பலமான ஆடுகள் யாக்கோபுக்கும் சொந்தமாயின.
Tamil Easy Reading Version
ஆனால் பல வீனமுள்ள ஆடுகள் இணையும்போது போடமாட்டான். அதன் குட்டிகள் எல்லாம் லாபானுக்கு உரியதாயிற்று. பலமுள்ள ஆடுகளின் குட்டிகள் எல்லாம் யாக்கோபுக்கு உரியதாயிற்று.

Genesis 30:42 in English

King James Version (KJV)
But when the cattle were feeble, he put [them] not in: so the feebler were Laban’s, and the stronger Jacob’s.
World English Bible (WEB)
but when the flock were feeble, he didn’t put them in. So the feebler were Laban’s, and the stronger Jacob’s.
American Standard Version (ASV)
but when the flock were feeble, he put them not in: so the feebler were Laban’s, and the stronger Jacob’s.
Bible in Basic English (BBE)
But when the flocks were feeble, he did not put the sticks before them; so that the feebler flocks were Laban's and the stronger were Jacob's.
Darby Translation (DBY)
but when the sheep were feeble, he put [them] not in; so the feeble were Laban's, and the strong Jacob's.
Webster's Bible (WBS)
But when the cattle were feeble, he put [them] not in: so the feebler were Laban's, and the stronger Jacob's.
Young's Literal Translation (YLT)
and when the flock is feeble, he doth not set [them]; and the feeble ones have been Laban's, and the strong ones Jacob's.

Read in context

  1. 40அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடேசேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.
  2. 41பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொம்புகளுக்கு எதிரே பொலியும் படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
  3. 42பலவீனமான ஆடுகள் பொலியும் போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
  4. 43இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
Read all of Genesis 30

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.